இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: வரி விதிப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பு
மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 55வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
21 Dec 2024 8:56 AM ISTஅதிமுகவின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு
அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
19 July 2024 8:08 PM ISTசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
14 Jun 2024 5:51 PM ISTவடகிழக்கு மாநிலங்களில் புயல் பாதிப்பு - நிலவரத்தை ஆய்வு செய்ய பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம்
வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகான நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
2 Jun 2024 3:34 PM ISTமக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம்
மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
20 May 2024 4:33 PM ISTபுதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவில் ஒரு மத்திய மந்திரியும், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் இடம்பெற்றிருப்பார்கள்.
10 March 2024 7:36 PM ISTநியோமேக்ஸ் விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
கோர்ட்டு உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்காக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
25 Feb 2024 2:28 PM ISTமார்ச் 1-ந்தேதி அ.தி.மு.க. பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - தலைமைக் கழகம் அறிவிப்பு
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற மார்ச் 1-ந்தேதி எழும்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2024 12:40 PM ISTஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக் கூட்டம்
ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஹேமந்த் சோரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
30 Jan 2024 3:54 PM ISTசிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் - அதிகாரிகள், தீட்சிதர்கள் பங்கேற்பு
கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
20 Dec 2023 6:48 AM ISTவரும் 22 ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய போராட்டம்: காங். தலைவர் கார்கே
நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
19 Dec 2023 6:55 PM ISTபுலிகளின் இறப்பை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் மதிவேந்தன்
தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாகவும் புலிகளின் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
8 Nov 2023 11:07 PM IST